கல்வி அறிவு எனும் இளைஞர்களின் ஆயுதம்!
நமது கல்வி அறிவின் அளவுகோல்! ஒரு தனி மனிதன் ஒருவன் தான் கற்ற கல்வியினை அவனுடைய வாழ்வாதாரத்திற்கு மட்டும் பயன்படுத்த கூடாது. தனது கல்வியால் பெற்ற அறிவினை சமூகத்திற்கு [நாட்டிற்கும்] பயன்படுத்த வேண்டும். இவ்வாறாக ஒவ்வொருவரும் நினைத்து அதனை நடத்திக்காட்டினால் நம் இந்திய திருநாடு விரைவில் வல்லரசுகளில் ஒன்றாக விளங்கும். ஆனால் தற்போதைய இந்திய கல்விமுறை ஒரு கேள்விக்குறியாக அமையப்பெற்றுள்ளது. ஏனெனில் நம் நாட்டில் 90 சதவீதம் பேர் படிக்கும் படிப்பிற்கும் செய்கிற வேலைகளுக்கும் சிறு துளி […]